பேராயர் செல்லப்பா சந்தன மரம் எங்கப்பா..? வனத்துறை விசாரணை..! சபை நிர்வாகிகள் பரபரப்பு புகார்..! Nov 06, 2022 5391 நாகர்கோவில் சிஎஸ்ஐ பேராயர் வீட்டு வளாகத்தில் இருந்த சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தபட்டதாக காவல்துறையிடம் வனத்துறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என நிர்வாகிகள் குற்றச்சாட்டி உள்ளனர். க...